உலகின் மிக வயதான மனிதர் மரணம்

முக்கிய செய்திகள் 3

உலகின் மிக வயதான மனிதர் என கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் வின்சென்ட் பெரஸ் காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 114 என்று கூறப்படுகிறது.

ஜுவான் வின்சென்ட் பெரெஸ் மோரா பெப்ரவரி 4, 2022 அன்று உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் உலக சாதனையில் இணைந்தார். அப்போது அவருக்கு 112 வயது.