வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்?

செய்திகள் முக்கிய செய்திகள் 2

எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, களு, களனி, கிங், நில்வலா ஆறுகள் மற்றும் தெதுரு, மஹா, அத்தனகலு, கலா, மல்வத்து ஓயா ஆகியவற்றின் தாழ்நிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.