எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பதுளை, எல்ல - வெல்லவாய பிரதான வீதியை இன்று (18) இரவு 8 மணி முதல் நாளை (19) காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.