400 கிலோ கிராம் போதைப்பொருள் அழிப்பு

முக்கிய செய்திகள் 3

அண்மை காலத்தில் வழக்குகள் நிறைவடைந்த சுமார் 400 கிலோ கிராம் போதைப்பொருட்கள் இன்று (18) பிற்பகல் எரித்து அழிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு சொந்தமான புத்தளம் வனாத்தவில்லு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட விசேட அடுப்பில் குறித்த போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.