வெசாக் வாரம் இன்று ஆரம்பம்

முக்கிய செய்திகள் 3

இவ்வருட வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் தேசிய வெசாக் வாரம் இன்று (21) ஆரம்பமாகிறது

எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.