நீதிமன்றில் முன்னிலையான டயானா கமகே

முக்கிய செய்திகள் 2

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் சந்தேக நபராக பெயரிடப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளார்.

சட்டத்தரணிகள் மூலம் பிரேரணை சமர்பிப்பதற்காக நீதிமன்றத்திற்கு வந்ததாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.