உடகம வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்

முக்கிய செய்திகள் 1

அக்குரஸ்ஸ - உடகம வீதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று (21) செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.

இந்த மரத்தை அகற்றும் பயணிகள் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.