ரயில் தண்டவாளத்தில் முறிந்து விழுந்த மரம்!

முக்கிய செய்திகள் 2

ரயில் தண்டவாளத்தில் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கொட்டாவ மற்றும் பன்னிபிட்டிக்கு இடையிலான ரயில் பாதையிலேயே மரம் ஒன்று வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக களனிவெளி ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.