அத்தியாவசிய உணவுகளுக்கான கட்டுப்பாட்டு விலைகள்

முக்கிய செய்திகள் 2

இந்த வாரத்திற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த வாரத்திற்கான விலைகள் கீழே உள்ளன.

கோதுமை மாவு – ரூ.176 – 202
வெள்ளை சீனி – ரூ.264 – 287
பருப்பு – ரூ. 288 – 311
உருளைக்கிழங்கு (பாகிஸ்தான்) – ரூ. 155 – 185
பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்) – ரூ.175 – 192
பெரிய வெங்காயம் (இந்தியா) – ரூ.246 – 271
சிவப்பு வெங்காயம் (இறக்குமதி செய்யப்பட்டது) – ரூ.281 – 309
உலர்ந்த நெத்தலி (தாய்லாந்து) – ரூ.859 – 945
காய்ந்த மிளகாய் – ரூ. 800-857
முட்டை (வெள்ளை) – ஒரு யூனிட் ரூ.41 – 45
முட்டை (பழுப்பு) – ஒரு யூனிட் ரூ.43 – 47