நிதி மோசடி – பிரபல வர்த்தகர் கைது

முக்கிய செய்திகள் 1

நிதி மோசடி தொடர்பில் விரஞ்சித் தம்புகல என்ற வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விரஞ்சித் தம்புகல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.