தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதியும் தயார்! – சமன் ரத்னப்பிரிய

முக்கிய செய்திகள் 2

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதியும் தயாராகவே உள்ளார் என சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதியும் தயாராகவே உள்ளார். நாட்டில் இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிக்கே அதிக மக்கள் ஆணை உள்ளது.

எனவே எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு இந்த நாட்டை வழிநடத்தி செல்வதற்கான அனுமதியை வழங்குவதை விடுத்து நாட்டை கட்டியெழுப்புவதற்டகு வேறு மாற்றுவழியில்லை இவ்வாறு சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

Trending Posts