ரயில் தடம்புரள்வால் கரையோர சேவைகளில் பாதிப்பு

முக்கிய செய்திகள் 2

ரயில் தடம்புரள்வால் கரையோர ரயில் பாதையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

1040 இலக்க ரயில் இன்ஜின் கொழும்பு கோட்டைக்கும் தலைமைச் செயலக ரயில் நிலையத்திற்கும் இடையில் தடம் புரண்டுள்ளது.

இதனால், காலை அலுவலக ரயில்கள் அனைத்தும் தடைபட்டுள்ளன.