தேசிய மக்கள் சக்தி கூட்டத்தில் ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன

முக்கிய செய்திகள் 2

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற SSP ஷானி அபேசேகர மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோர் இன்று மஹரகமவில் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தி (NPP) மன்றத்தில் இணைந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றன.