ஜெய்சங்கரை சந்தித்த ஜனாதிபதி ரணில்

முக்கிய செய்திகள் 2

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் டொக்டர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்று சற்று முன்னர் புதுடெல்லியில் நடைபெற்றது

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று புதுடெல்லி சென்றிருந்தார்.

இந்நிலையில் அங்கு முக்கியஸ்தர்களை சந்திதது கலந்துரையாடிவரும் ஜனாதிபதி இன்று காலை டொக்டர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts