நாகபூசணி அம்மன் ஆலயத்தில் சஜித் விசேட வழிபாடு!

முக்கிய செய்திகள் 2

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இரு நாட்களாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டு வருகின்றார்.

இதன்படி எதிர்க்கட்சித் தலைவர் இன்று (11) நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட வழிபாடுகளை மேற்கொண்டார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் உள்ளிட்ட கட்சியின் அமைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

Trending Posts