தனியார் வங்கியில் சற்றுமுன்னர் தீ

முக்கிய செய்திகள் 2

மொரகஹஹேன தனியார் வங்கி ஒன்றில் சற்றுமுன்னர் தீ பரவியுள்ளது.

ஹொரணை மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் தற்போது பரவி வரும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.