டி20 உலகக்கோப்பை: அமெரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

நியூயார்க்,12

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் 'ஏ' பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , அமெரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Trending Posts