கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

முக்கிய செய்திகள் 2

பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் கரையோர ரயில் பாதை முற்றாக தடைப்பட்டுள்ளது.

இதனால் கரையோர ரயில் சேவைகளில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.