தொலை தொடர்பு கம்பத்தில் மோதி கார் விபத்து; 6 பேர் காயம்

முக்கிய செய்திகள் 1

பொலன்னறுவை, மொரகஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (13) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வீதியில் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த தொலை தொடர்பு கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது காரில் பயணித்த 6 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Trending Posts