பண்டாரகமவில் முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: மூவர் காயம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பண்டாரகமை - கெஸ்பேவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (14) வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியானது முற்றிலும் சேதமடைந்துள்ளது.

Trending Posts