வவுனியாவில் நிலநடுக்கமா….?

செய்திகள் முக்கிய செய்திகள் 3

வவுனியா மாவட்டத்தின் பல இடங்களில் ஏற்பட்ட அதிர்வு நிலநடுக்கமா என்பது பற்றி ஆராயப்படுகிறது. 

வவுனியா மற்றும் பதவிய பகுதிகளில் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது.