தேசிய நூலகம், ஆவண சேவைகள் சபை கட்டிடத்தில் தீப்பரவல்

முக்கிய செய்திகள் 1

இலங்கை தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபையின் தரைத்தளத்தில் உள்ள சபை மண்டபத்திற்கு அருகாமையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்புப் படை விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.