சுதந்திர மக்கள் சபை ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி

முக்கிய செய்திகள் 2

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை (NJS) ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.