வீட்டு வாடகைக்கு புதிய சட்டம்

முக்கிய செய்திகள் 2

குத்தகைதாரர், வீட்டுவசதி சட்டத்தை திருத்தும் புதிய சட்டமூல முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதன்படி, 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகைச் சட்டம் நீக்கப்பட்டு அதன் பின்னர் புதிய சட்டம் கொண்டு வரப்படும்.

குத்தகைதாரர் மற்றும் நில உரிமையாளரின் உரிமைகளை சமமாக பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த சட்ட மூலத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.