
வெளிமடை பதுளை பிரதான வீதியின் தவலந்தன்ன அட்டாம்பிட்டிய என்ற பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கார் ஒன்று கட்டுபாட்டை இழந்து பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த மூதாட்டி உற்பட நாள்வர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மூதாட்டி நினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.