ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்க தயாராகும் ஆணைக்குழு

முக்கிய செய்திகள் 2

இன்று (16) நள்ளிரவின் பின்னர் ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் திகதி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Trending Posts