நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

முக்கிய செய்திகள் 3

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மவுஸ்ஸாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி மவுஸ்ஸாக்கலையின் நீர் கொள்ளளவு 05 அடியாகவும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் 12 அடியாகவும் காணப்படுவதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending Posts