5 வகையான உரங்களின் விலை குறைப்பு

முக்கிய செய்திகள் 2

தேயிலை, தென்னை, இறப்பர் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படும் 5 வகையான உரங்களின் விலையை குறைக்குமாறு விவசாய அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன்படி குறித்த உரங்களின் விலையை 2000 ரூபாவால் குறைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Trending Posts