தங்கத்தின் விலையில் மாற்றம்!

முக்கிய செய்திகள் 3

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 199,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் 22 கரட் தங்கம் 184,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இதன்படி 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24, 875 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Trending Posts