எதிர்வரும் வாரங்களில் 22ஆம் திருத்தச் சட்டமூலம் கொண்டு வரப்படமாட்டாது – அமைச்சர் மஹிந்த

முக்கிய செய்திகள் 2

எதிர்வரும் வாரங்களில் பாராளுமன்றத்தில் வாரத்தில் 22ஆம் திருத்தச்சட்டமூலம் கொண்டு வரப்படமாட்டாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்குப் பின்னர், 22ஆம் திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

Trending Posts