22வது திருத்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவு

முக்கிய செய்திகள் 2

அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை வெளியிட வேண்டாம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது அமைச்சின் செயலாளருக்கு நேற்று பணிப்புரை விடுத்திருந்த நிலையில் , அந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி தனது செயலருக்கு இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.

Trending Posts