சுகவீனம்: பினுரவுக்கு பதிலாக ரமேஷ்!

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

இந்தியாவுடனான T20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியில் சகலதுறை ஆட்டக்காரர் ரமேஷ் மெண்டிஸும் இடம்பெற்றுள்ளார்.
 
பினுர பெர்னாண்டோ சுகவீனம் அடைந்த காரணத்தினாலேயே இலங்கை அணியில் ரமேஷ் மெண்டிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் போட்டிகளில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Trending Posts