ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து மூல அறிவிப்பு: தேர்தல்கள் ஆணைக்குழு!

செய்திகள் முக்கிய செய்திகள் 2

காவல்துறைமா அதிபர் அல்லது பதில் காவல்துறைமா அதிபரை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இன்றையதினம் தேர்தல்கள் ஆணைக்குழு ஒன்றுகூடியது.
 
இதன்போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Trending Posts