நான் குற்றமற்றவர் – நீதிமன்றில் டயானா அறிவிப்பு

முக்கிய செய்திகள் 2

தாம் குற்றவாளி இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று (01) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவருக்கு எதிராக நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட 07 குற்றப்பத்திரிகைகளை வாசித்த பின்னரே டயானா கமகே இதனைத் தெரிவித்தார்.

Trending Posts