பிரதமரின் கட்சியும் ரணிலுக்கு ஆதரவு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

மஹரகம கட்சியின் தலைமையகத்தில் இன்று தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Trending Posts