உறுமய காணி உறுதிப்பத்திர விநியோகம் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம். ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அந்த வேலைத்திட்டங்களைத் தேவைக்கு ஏற்ப மீள அமுல்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.