பாராளுமன்றத்தின் அருகே கார் ஒன்று விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்த நான்கு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நால்வரில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
நேற்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்ற வீதியில் உள்ள இராணுவ நினைவிடத்துக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.