கிளப் வசந்த படுகொலை: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட டெட்டு நிலைய உரிமையாளர் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களையும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களை கடுவெல நீதவான் நீதிமன்றில் இன்று (05) பிற்பகல் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.