மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அருகில் விபத்து

முக்கிய செய்திகள் 1

மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அருகில் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கெப் வாகனம் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.