24 மணித்தியாலங்களில் 12 பாலஸ்தீனியர்கள் கொலை!

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

கடந்த 24 மணித்தியாலங்களில் காசா மீதான தாக்குதலில் 12 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
 
அத்துடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
 
காசாவின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளமையினால் வைத்தியசாலைகளின் மருத்துவ செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Trending Posts