
மாதகல் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் படகு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகி மரணம் அடைந்துள்ள மாதகல் கிராமிய கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர் அமர ர் நாகராசா பகீரதன் என்பவரது இல்லத்திற்கு விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அன்னாரது இழப்பினால் துயரமடைந்துள்ள குடும்பத்தினருக்கு தனது இரங்கல்களை தெரிவித்திருந்தார்