காஸா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் கடந்த 2 நாட்களில் மாத்திரம் 61 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

அத்துடன், இத் தாக்குதலில் 162 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 40,939 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Posts