இறக்குமதி செய்யப்படும் சீமெந்து மீதான செஸ் குறைக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் சீமெந்து ஒரு கிலோ கிராமிற்கு 01 ரூபாவினால் வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிடுகிறது.
இந்த வரி குறைப்பு செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி முதல் அமுலாகியுள்ளது