எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

முக்கிய செய்திகள் 2

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.