இந்நாட்டு விவசாயிகள் உரமின்றி தவிக்கும் போது இன்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் சஜித்தும் அநுரவும் எங்கே இருந்தார்கள்?
மக்கள் வரிசையில் நின்று கஷ்டப்படும் போது சஜித்தும் அனுரவும் எங்கே இருந்தார்கள்?
மக்கள் பிரச்சினையில் சிக்கிய போது தப்பியோடியவர்கள் தற்போது தமது எதிர்காலத்திற்காக அதிகாரத்தை கோருகின்றனர்
வர்த்தகம் மற்றும் விவசாயத்தை வலுப்படுத்த யாரால் முடியும் என்று முஸ்லிம் காங்கிரஸிடம் கேளுங்கள்
முஸ்லிம்களுக்கு, சட்டத்தின் மூலம் அடக்கம் செய்ய உரிமை வழங்கப்படும்
நான் ஜனாதிபதியாக இருப்பதால் இந்த
, மதவாதமோ பேசப்படவில்லை
தேர்தல் மேடையில் மற்ற தலைவர்கள் வாக்குறுதி அளிக்கும்போது, நான் மக்கள் முன் வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறேன்.
சாய்ந்தமருது மக்கள் பேரணியில் உரையாற்றுகையில் ஜனாதிபதி தெரிவிப்பு
உரங்களின் விலைகளை குறைப்பதாகவும் விவசாயக் கடன்கள் வெட்டிவிடுவதாகவும் அறிவிக்கும் சஜித்தும் அநுரவும் இந்நாட்டு விவசாயிகள் உரமின்றி தவிக்கும் போது எங்கே இருந்தார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.