ஹங்வெல்ல பகுதியில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி!

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஹங்வெல்ல நிரிபொலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 55 வயதுடைய வர்த்தகர் ஒருவர் காயமடைந்து அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்

Trending Posts