நடிகர் ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதி!

முக்கிய செய்திகள் 3

பிரபல நடிகர் ரஜினிகாந்த், இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை, அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

73 வயதான அவர் தற்சமயம் இருதயநோய் நிபுணரின் பராமரிப்பில் உள்ளார் எனவும், அவரது உடல் நிலை தற்போது சீராக உள்ளது எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நடிகர் ரஜினிகாந்த் அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Posts