பஸ் கட்டணம் குறைப்பு?

முக்கிய செய்திகள் 2

பஸ் கட்டணத்தைக் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டதையடுத்து இத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் புதிய பஸ் கட்டணங்கள் இன்றுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.