ஈஸ்டர் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

முக்கிய செய்திகள் 2

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறிச் சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சு இந்த ஆரம்ப விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.