தங்கத்தின் விலையில் மாற்றம்!

முக்கிய செய்திகள் 3

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 207,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கம் 192,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25,940 ரூபாவிற்கும், 22 கரட் தங்கம் ஒருகிராமின் விலை 24,000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.